ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து விவகாரம்!! நீதிபதி போட்ட உத்தரவு..

Jayam Ravi Gossip Today Divorce Tamil Actors
By Edward Nov 15, 2024 07:30 AM GMT
Edward

Edward

in Gossip
Report

ஜெயம் ரவி - ஆர்த்தி

நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியை திருமணம் செய்து 15 ஆண்டுகளுக்கு பின் பிரிந்து வாழ்வதாக கூறி அறிக்கை வெளியிட்டார். இதுகுறித்து தனக்கு தெரியாது, எனக்கு விருப்பம் இல்லை, அவருடன் பேச தயார் என்றும் இதனால் நானும் என் குழந்தைகளும் கஷ்டப்பட்டு வருகிறோம் என்றும் ஆர்த்தியும் தன் பங்கிற்கு அறிக்கை வெளியிட்டார்.

ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து விவகாரம்!! நீதிபதி போட்ட உத்தரவு.. | Court Orders Reconciliation Jayam Ravi And Aarti

இதனை தொடர்ந்து ஜெயம் ரவி கடந்த மாதம் விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தார்.

நீதிமன்ற  உத்தரவு

இன்று நவம்பர் 15 ஆம் தேதி குடும்ப நல நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகும் படி கூறியிந்தனர். ஜெயம் ரவி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியும் ஆர்த்தி காணொலி மூலம் ஆஜராகியும் இருந்தனர்.

விசாரணையில் இருவரிடையே இன்றே சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்திரவிட்டு வழக்கின் விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.