இந்த ஆட்சியில் படம் எடுக்க முடியாது..மாடு மேய்க்க சென்ற பிரபல தயாரிப்பாளர்
Gossip Today
Tamil Actors
Tamil Directors
By Tony
தமிழ் சினிமா இன்று வசூல் ரீதியாகவும், டெக்னாலஜி ரீதியாகவும் அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால், இன்னும் இந்த வருடம் தமிழ் சினிமாவில் அரண்மனை 4, மகாராஜா, கருடன் தவிற சொல்லும்படி பெரிய ஹிட் இல்லை.
இதுவரை 110 படங்களுக்கு மேல் ரிலிஸாகியுள்ளது. ஆனால், ஹிட் என்று பார்த்தால் விரல் விட்டே எண்ணும் அளவிற்கு உள்ளது. இந்நிலையில் அமீர் நடித்த உயிர் தமிழுக்கு படத்தை இயக்கிய ஆதம் பாவா சமீபத்தில் ஒரு சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதில், இந்த திமுக ஆட்சியில் தயாரிப்பதை விட மாடு மேய்க்கலாம் என்று மாடுகளுடன் ஒரு செல்பி எடுத்து பகிர்ந்துள்ளார். இவர் தான் ப்ளு சட்டை மாறன் இயக்கிய ஆண்டி இந்தியன் படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.