உலக புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா..

Cristiano Ronaldo Net worth
By Kathick Feb 05, 2026 08:30 AM GMT
Report

கால்பந்து விளையாட்டு என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வரும் பெயர்களில் ஒன்று கிறிஸ்டியானோ ரொனால்டோ.

உலகில் உள்ள பலருக்கும் இவர் ஒரு இன்ஸ்பிரேஷன். கால்பந்து விளையாட்டு மட்டுமின்றி உடலை எப்படி ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இவரை பல லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.

உலக புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா.. | Cristiano Ronaldo Net Worth

இன்று கிறிஸ்டியானோ ரொனால்டோவின் 41வது பிறந்தநாள். ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்கள். உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரரான ரொனால்டோவுக்கு இன்று பிப்ரவரி 5ஆம் தேதி பிறந்தநாள்.

இந்த நிலையில், அவருடைய மொத்த சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மொத்த சொத்து மதிப்பு மட்டுமே $1.4 பில்லியன் என கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் ரூ. 12,000 கோடியாகும். 

உலக புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா.. | Cristiano Ronaldo Net Worth