மனைவிக்கு நடுகடலில் தீவு, ரொனால்டா வேற லெவல்
Cristiano Ronaldo
By Tony
கால்பந்து உலகின் ஜாம்பாவன் ஆக திகழ்பவர் ரொனால்டோ. இவர் தற்போது ஐக்கிய அரபு நாடு க்ளப் ஒன்றில் விளையாட அங்கையே செட்டிலும் ஆகிவிட்டார்.
இவரின் சொத்து மதிப்பு 1 பில்லியன் டாலரை தாண்டும் என கூறப்படுகிறது. நீண்ட நாட்கள் லிவிங்கில் இருந்த இவர் விரைவில் தன் காதலியை திருமணம் செய்யவுள்ளார்.

அதோடு தன் ஆசை காதலிக்கு நடுகடலில் ஒரு வில்லா ஒன்று வாங்கவுள்ளதாக சில தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதை அறிந்த சிலர் உங்களுக்கு என்ன நிலாவில் கூட வில்லா வாங்குவீர்கள் என கிண்டல் செய்து வருகின்றனர்.
