2 ஆண்டுக்கு ரூ. 2000 கோடி சம்பளமா!! கோடியில் புறளும் கிறிஸ்டியானோ ரொனால்டோ..

Cristiano Ronaldo Football Al-Nassr FC Net worth
By Edward Jun 28, 2025 03:45 PM GMT
Report

கிறிஸ்டியானோ ரொனால்டோ

போர்ச்சுகல் அணியின் பிரபல கால் பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ சமீபத்தில் UEFA நேஷ்னல் லீக் கால்பந்து போட்டியில் ஸ்பெயினை பெனால்டி ஷூட் அவுட் முறையில் 5 - 3 என்ற கோல் கணக்கில் கோப்பையை வென்றது.

2 ஆண்டுக்கு ரூ. 2000 கோடி சம்பளமா!! கோடியில் புறளும் கிறிஸ்டியானோ ரொனால்டோ.. | Cristiano Ronaldo Salary Half A Billion Ownership

61வது நிமிடத்தில் ஒரு கோலடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்த ரொனால்டோ, 88வது நிமிடத்தில் மைதானைத்தை விட்டு வெளியேறினார். பின் பெனாட்சி ஷூட் அவுட்டில் போர்ச்சுகல் அணி கடைசி வாய்ப்பை கோலாக்கியதும் உணர்ச்சிவயப்பட்ட ரொமாண்டோ கண்ணீர் விட்டு அழுதபடி தரையில் விழுந்தார்.

ரூ. 2000 கோடி சம்பளமா

இதனையடுத்து ரொனால்டோ பற்றிய பல விஷயங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. சவுதி புரோ லீக் அணியான அல்-நசாரில் மேலும் 2 ஆண்டுகள் விளையாட ரொனால்டோவை ஒப்பந்தம் செய்துள்ளதாம்.

2 ஆண்டுக்கு ரூ. 2000 கோடி சம்பளமா!! கோடியில் புறளும் கிறிஸ்டியானோ ரொனால்டோ.. | Cristiano Ronaldo Salary Half A Billion Ownership

அதுவும் ஆண்டுக்கு ரூ. 2000 கோடி ஊதியத்துடன், அனியில் 15 சதவீத உரிமைப்பங்கு, ரூ. 446 கோடி போனசும் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ரொனால்டோ இதுவரை சம்பாதித்ததில் 1.45 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பு வைத்துள்ளார் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் அதன் மதிப்பு கிட்டத்தட்ட 12 ஆயிரம் கோடி ரூபாக்கும் மேல் என்று கூறப்படுகிறது.