இனிமே EE Sala-இல்ல நெக்ஸ்ட் சாலா தான்!! பேனர் அடித்து கொண்டாடும் திருப்பூரா CSK ரசிகர்கள்..
ஐபிஎல் 2024 போட்டிக்கான பிளா ஆஃப் சுற்றுக்கன எலிமினேஷன் போட்டி நேற்று பெங்களுரு அணி ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டது. சென்னை அணியை தோற்கடித்துவிட்டு பிளே ஆஃப்க்கு சென்ற போது ஆர்சிபி ரசிகர்கள் வானத்திற்கும் பூமிக்கும் சென்று குதித்து குதித்து கொண்டாடினர்.
கோப்பை வென்றது போல் அவர்கள் கொண்டாடியது பலருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அகமதாபத்தில் ராஜஸ்தான் டாஸ் வ்ன்று பவுளிங் தேர்வு செய்தது. ஆரபத்தில் நன்றாக ஆடிய பெங்களுரு அணி 172 ரன்கள் எடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை ராஜஸ்தான் அணிக்கு கொடுத்தது.
அதன்பின் ஆடிய ராஜஸ்தான் அணி சிறப்பாக விளையாடி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி-அணியை தோற்கடித்தது.
இதனை தொடர்ந்து ஆர்சிபி அணியை படுமோசமான CSK அணியின் ரசிகர்கள் கலாய்த்து வரும் நிலையில், திருப்பூரா சிஎஸ்கே ரசிகர்கள் ஒரு பேனர் செய்து இணையத்தில் வைரலாக்கியுள்ளனர். Next Sala Cup Namde என்ற பேனர் செய்துள்ள புகைப்படம் இணையத்தில் பகிர்ந்து கலாய்த்துள்ளனர்.
Tripura CSK fans club ப்ளெக்ஸ் அடிச்சிருக்காங்க ???.. எட்டுத்திக்கிலும் கொட்டிக்கிடக்கும் CSK fan baseடா.. pic.twitter.com/YnjdIz8ZFX
— ஆல்தோட்டபூபதி (@thoatta) May 23, 2024
