RRvsSRH : விதியுடன் மோது விசிலுடன் மோதாதே!! CSK மீம்ஸ்-ஆல் நொந்து போகும் SRH அணி..

Chennai Super Kings Rajasthan Royals Sunrisers Hyderabad Tamil Memes Kavya Maran
By Jai May 28, 2026 08:30 AM GMT
Report

2026 ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை அபாரமாக வீழ்த்தி 2வது Qualifier போட்டிக்கு முன்னேறியது.

இந்த தோல்வியா SRH அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்து போன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

RRvsSRH : விதியுடன் மோது விசிலுடன் மோதாதே!! CSK மீம்ஸ்-ஆல் நொந்து போகும் SRH அணி.. | Csk Fans Troll Memes For Srh Loss Rr Vaibhav Knock

அதே சமயம், சிஎஸ்கே அணியை வீழ்த்தியபோது காவ்யா மாறன், இஷான் கிஷன் உள்ளிட்டவர்கள் வாயில் விரல் வைத்தும், விசில் அடித்தும் மோசமான நடந்து கொண்டனர்.

இதனையடுத்து SRH அணி RR அணியிடம் மோசமாக தோல்வியடைந்ததை வைத்து சிஎஸ்கே ரசிகர்கள் ஹைதராபாத் அணியை மீம்ஸ்களை கிரியேட் செய்து கலாய்த்து வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery