எப்படிடா? நீ தோத்தா நானும் தோக்குற! சிஎஸ்கே-மும்பை பரிதாபங்கள்..

mi cskvsmi csl chennaisuperkinks mumbaindians cskvsrcb
By Edward Apr 12, 2022 07:48 AM GMT
Report

15-வது ஐபிஎல் போட்டி கடந்த மார்ச் மாதம் 26 ஆம்தேதியில் இருந்து ஆரம்பமாகியது. 20 போட்டிகளுக்கு மேல் தற்போது வரை நடைபெற்ற நிலையில் முதல் இரு முக்கிய அணிகளான சென்னை மற்றும் மும்பை அணிகள் தொடர்ந்து 4 ஆட்டங்களில் ஆடி 4 தோல்வியை சந்தித்து மோசமான நிலைமையில் இருக்கிறது.

இதுவரை சாம்பியன்ஸ் கோப்பையை வாங்காத அணிகள் கூட அதுவும் இந்த ஆண்டு அறிமுகமாகிய இரு அணிகள் கூட டாப் ஆர்டரில் இருந்து வருகிறது.

இதனால் மும்பை மற்றும் சென்னை அணி ரசிகர்கள் இந்த ஐபிஎல் போட்டியை பார்க்காமல் சோகத்தில் இருந்து வருகிறார்கள். இரு அணிகளையும் நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery