நீ தோத்தா நா ஏண்டா தோக்குறேன், இணையத்தை வைரலாக்கும் CSK, MI மீம்ஸுகள்
csk
ipl
mi
ipl troll
ipl memes
By Tony
ஐபிஎல் தொடர் தொடங்கி தற்போது சில நாட்கள் ஆகிவிட்டது. இன்று வரை பெரிதாக ஒரு மேட்ச் கூட அமையவில்லை.
ரசிகர்கள் அனைவரும் மிகவும் சோகத்தில் தான் உள்ளனர், ஏனெனில் ஐபிஎல் உலகின் காட்பாதர்களாக இருந்தவர்கள் மும்பை மற்றும் சென்னை அணியினர்.
ஆனால், இவர்கள் இருவரும் தொடர் தோல்வியை சந்தித்து வருகின்றனர், அந்த மீம்ஸ் தான் தற்போது செம்ம வைரல், இதோ..
CSKians : நேற்று MI அணியுடனான போட்டியில் RCB அணியினர் ஆறுதல் வெற்றி
— தொயரத்த (@laxmanudt) April 10, 2022
RCBians: ஏதே ஆறுதல் வெற்றியா
CSKians: இல்ல ப்ரோ உங்களுக்கு அது வெற்றி எங்களுக்கு அது ஆறுதல் pic.twitter.com/HExBGOGB0W
ப்ரோ வருஷ வருஷம் மேட்ச் நடக்கும் போது ஜெயா டிவில தேன் கிண்ணம் பாப்பீங்கலா இல்ல ராஜ்டிவில வானத்தை போல படம் பாப்பீங்களா?? pic.twitter.com/X7fmkoHTcp
— ??Dr.Crow?? (@krishnaskyblue) April 9, 2022
Trio Combo ???#IPL2022 #MI #CSK #SRH pic.twitter.com/5HqHfUrcAw
— ViRoSn ? (@iam_tamil45) April 7, 2022
— ً (@Cringedboy__) April 6, 2022