CSK, இலங்கை வீரர் மத்தீஷா பதிரானாவின் சகோதரிகளா இது!! வைரலாகும் புகைப்படங்கள்..
இந்தியன் ப்ரீமியம் லீக் போட்டி தற்போது இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில் நேற்று சென்னை மற்றும் பெங்களூர் அணி பலப்பரீச்சை செய்தது. சென்னை அணி தோல்வி அடைந்து பிளே ஆஃப் நுழைவுக்கான வாய்ப்பை இழந்து பெங்களூர் அணிக்கு வழிவிட்டது.
இப்போட்டியில் தோல்வி அடைவதற்கு முக்கிய காரணமாக மத்தீஷா பதிரானா இல்லாதது தான் என்று சிலர் கூறி வருகிறார்கள். அடுத்த இலங்கை போட்டியாளர் மலிங்கா என்று புகழப்பட்டு வரும் பதிரானா, டி20 உலக கோப்பைக்காக சொந்த நாட்டிற்கு சென்றதால் கடைசி போட்டியில் ஆடாமல் போனார்.
தற்போது இலங்கை சென்றுள்ள பதிரானா இணையத்தில் ஆக்டிவாக இருந்து சென்னை அணிக்கு நன்றி தெரிவித்து ஒரு பதிவினை போட்டிருக்கிறார்.
மேலும் பதிரானாவின் சகோதரிகளின் புகைப்படங்களும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. பதிரானாவுக்கு நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு சகோதரரிகள் இருக்கிறார்களே என்று பலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.