தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடிய கருப்பு.. இறுதி வசூல் விவரம்

Box office Karuppu
By Karthick Raja Jun 16, 2026 11:50 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் எதிர்பார்ப்புடன் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் கருப்பு.

இப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருந்தார். படத்தை இயக்கியது மட்டுமின்றி, வில்லனாகவும் நடித்து அசத்தியிருந்தார். மேலும் நடிகை திரிஷா பல ஆண்டுகளுக்கு பின் சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்தார்.

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடிய கருப்பு.. இறுதி வசூல் விவரம் | Tamilnadu Box Office Collection Of Karuppu

இவர்களுடன் அனாகா, இந்திரன்ஸ், ஸ்வாசிகா, ஷிவதா என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

கருப்பு திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். உலகளவில் ரூ. 335 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்த கருப்பு, தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் மட்டுமே இப்படம் ரூ. 175 கோடி வசூல் செய்துள்ளது.

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடிய கருப்பு.. இறுதி வசூல் விவரம் | Tamilnadu Box Office Collection Of Karuppu