எக்ஸ் பொண்டாட்டி மோனிகாவுடன் சந்தோஷமா இருந்த இமான்!! வைரலாகும் வீடியோ..
கடந்த வாரம் முதல் திரையுலகினரை அதிர்ச்சியாக்கிய சம்பவம் இமான் - சிவகார்த்திகேயன் பிரச்சனை தான்.
துரோகம் செய்த சிவகார்த்திகேயனுடன் இந்த ஜென்மத்தில் சேர்த்துக் கொள்ளமாட்டேன் என்று இமான் கூற, சிவகார்த்திகேயன் ஒரு ஜெண்டில்மேன், எங்களை சேர்த்து வைக்க முயற்சி செய்ததை தான் இமான் அப்படி கூறினார் என்று இமானின் முன்னாள் மனைவி மோனிகா தெரிவித்திருந்தார்.
பாடகிகளுக்கு தொலைப்பேசியில் ஆபாச சேட், அடிக்கடி ரிகர்சல் என்று கூறி ஸ்டுடியோவுக்கு அழைப்பது என்று இருந்திருக்கிறார் இமான்.
இதையெல்லாம் யாரிடம் சொல்வது என்று நினைத்த மோனிகா, நெருங்கிய நண்பர் சிவகார்த்திகேயனிடம் தன்னுடைய ஆதாரத்தை காட்டியிருக்கிறார்.
இப்படி ஆரம்பித்த பிரச்சனை தான் தற்போது விவாகரத்தில் முடிந்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் முன்னாள் மனைவி மோனிகாவுடன் டி இமான் நெருக்கமாக சந்தோஷமாக இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
எவ்ளோ சந்தோஷமா இருந்து இருக்கார்
— koodaltwitz (@koodaltwitz) October 25, 2023
மனுஷன் ? @immancomposer pic.twitter.com/4q7S4GC3Ep