யாரும் கண்டுகொள்ளாமல் பரிதாபமாக மரணமடைந்த நடன இயக்குநர்! அதிர்ச்சியில் திரைத்துறை..

sivashankar dancemaster RIPShivaShankar
By Edward Nov 28, 2021 03:39 PM GMT
Edward

Edward

Report

சினிமாவை பொருத்தவரையில் ஒருவரின் மார்க்கெட் குறைந்து விட்டால் அவர் அப்படியே திரைத்துறையை விட்டே காணாமல் சென்று விடுவார். அப்படி தமிழ் சினிமாவில் நடன இயக்குநராகவும் நடிகராகவும் பணியாற்றி பிரபலமானவர் சிவசங்கர் மாஸ்டர்.

சமீபத்தில் வாய்ப்புகள் இல்லாமல் வயதாகி இருந்ததினாலும் காணமல் போனவர் சமீபத்தில் யாரும் பார்க்க ஆளில்லாமல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டார்.

உடல் நிலை மோசமாகியதால் ஒருசிலரின் உதவியால் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தார். தற்போது கவலைக்கிடமாகி மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி நவம்பர் 28 மாலை 7.45 மணியளவில் மரணமடைந்துள்ளார். இந்த செய்தி தற்போது திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.