சம்மர் ஹீட்டுக்கு பிகினியின் சுற்றும் தங்கல் பட நடிகை பாத்திமா!! புகைப்படங்கள்..

Indian Actress Viral Photos Actress
By Jai Apr 29, 2026 01:00 PM GMT
Report

பாத்திமா சனா சாய்க்

பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை பாத்திமா சனா சாய்க். 2016ல் அமீர் கான் நடிப்பில் உருவான தங்கல் படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானார் பாத்திமா.

சம்மர் ஹீட்டுக்கு பிகினியின் சுற்றும் தங்கல் பட நடிகை பாத்திமா!! புகைப்படங்கள்.. | Dangal Actress Fatima Sana Shaikh Recent Photos

தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் பாத்திமா, சம்மருக்காக வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். அங்கு பிகினி ஆடையணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படத்துடன், என்னை மகிழ்விப்பது மிகவும் எளிது- கடற்கரைக்கும் மலைகளுக்கும் அழைத்துச் செல்லுங்கள், வேறு எதுவும் எனக்கு வேண்டாம்.

மேலும், மின்சாரத்தை விட சிறந்த பயண நண்பன் வேறு எதுவுமில்லை என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார் பாத்திமா சனா.