48 வயதில் வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி மரணம்.. காரணம் இதான்..
Heart Attack
Actors
Tamil Actors
By Edward
சமீபகாலமாக சினிமா நட்சத்திரங்களின் மரணம் அதிகரித்து சினிமாத்துறையில் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. அந்தவகையில், பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி மரணம் அனைவரையும் அதிச்சிக்குள்ளாக்கியுள்ளது.

காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, வட சென்னை, பிகில் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்த அவர் வீட்டில் இருக்கும் போது நெஞ்சு வழி ஏற்பட்டுள்ளது.
இதனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்துள்ளார். டேனியல் பாலாஜியின் மரணம் ஒட்டுமொத்த சினிமாத்துறையையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இருக்கிறது.