மயில்சாமி இறந்ததும் விவகாரத்து கேட்ட மருமகள்!... காரணம் இது தானா?
Actors
Tamil Actors
Mayilsamy
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் தான் மயில்சாமி. கடந்த பிப்ரவரி மாதம் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
மயில்சாமியின் மகன் அன்பு சினிமாவில் பிரபல நடிகராக ஆகவேண்டும் என்ற ஆசையில் ஹீரோவாக ஒரு படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர்.
இதையடுத்து மயில்சாமி தன்னுடைய மகனின் திருமணத்தை மிக பிரமாண்டமாக நடத்தி வைத்தார். அவரது மருமகள் பெயர் ஐஸ்வர்யா.
மயில்சாமியின் மறைவுக்கு பின்னர் அவரது மகன் அன்பு சரியாக குடும்பத்தை பார்க்க முடியவில்லையாம். இதனால் பல பிரச்சனை எழுந்துள்ளது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யா அன்புவை விவாகரத்து கேட்டு நீதி மன்றத்திற்கு சென்றுள்ளாராம்.