DC பட ரோஜா பூக்காரி வாமிகாவின் ரீசெண்ட் கிளிக்ஸ்..

Indian Actress Actress Wamiqa Gabbi
By Jai Jun 06, 2026 10:30 AM GMT
Report

வாமிகா கேபி

ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர் வாமிகா கேபி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பூத் பங்களா என்கிற இந்தி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அப்படத்தில் அக்ஷய் குமாருடன் இணைந்து நடிகை வாமிகா நடித்திருந்தார். அடுத்ததாக இவர் நடிப்பில் தமிழில் உருவாகி வரும் திரைப்படம் DC.

DC பட ரோஜா பூக்காரி வாமிகாவின் ரீசெண்ட் கிளிக்ஸ்.. | Dc Movie Actress Wamiqa Gabbi Recent Photoshoot

இப்படத்தின் மூலம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாகவும் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை வாமிகா கேபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

தற்போது கோல்டன் லுக் லெகங்கா ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.