ஓவர் கோட்டை ஓபன் செய்து போட்டோஷூட்!! DC பட நடிகை வாமிகாவின் வீடியோ..

Bollywood Tamil Actress Actress Wamiqa Gabbi
By Jai Jun 13, 2026 05:45 AM GMT
Report

வாமிகா கப்பி

பஞ்சாபை சேர்ந்த நடிகை வாமிகா கப்பி, ஒரு சிறந்த நடிகையாக மட்டுமில்லாமல் ஒரு கதக் நடகக் கலைஞராகவும் திகழ்ந்து வருகிறார்.

சிக்ஸ்டீன் என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகிய வாமிகா, பிரபல பாடகர் யோ யோ ஹனி சிங்குடன் து மேரா 22 மேன் தேரா 22 என்ற படத்தில் நடித்து டாப் நடிகையாக மாறினார்.

ஓவர் கோட்டை ஓபன் செய்து போட்டோஷூட்!! DC பட நடிகை வாமிகாவின் வீடியோ.. | Dc Movie Actress Wamiqa Gabbi Recent Video Post

இதன்பின் தெலுங்கில் சுதிர்பாபுவுடன் பாலே பஞ்சு ரோஜு, மலையாளத்தில் டோவினோ தாமஸுடன் கோதா மற்றும் பிருத்விராஜ் - மம்தா மோகன் தாஸ் இணைந்து நடித்த நைன் என்ற படத்திலும் நடித்தார்.

தமிழில் தற்போது அருண் மாதஸ்வேரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள டிசி படத்தில் நாயகியாக நடித்துள்ளார். படத்தின் டிசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் வாமிகா, ஓவர் கோட் பட்டைனை கழட்டி உள்ளாடை இல்லாமல் எடுத்த போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.