டிசி திரைப்படத்தின் வசூல்.. 9 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் விவரம்
Lokesh Kanagaraj
Box office
DC
By Karthick Raja
லோகேஷ் கனகராஜ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வெளிவந்த திரைப்படம் டிசி.
ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து முதல் நாளிலிருந்தே பார்த்து வருகிறோம்.

அந்த வகையில், 9 நாட்களில் இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், டிசி திரைப்படம் உலகளவில் 9 நாட்களில் ரூ. 76 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூலிக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
