ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் நடிகை த்ரிஷாவின் சமீபத்திய போட்டோஷூட்
Trisha
Photoshoot
By Karthick Raja
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் நடிகை த்ரிஷா. புகைப்படங்கள் அல்லது ஸ்டோரீஸ் என தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார்.
இவர் வெளியிடும் ஸ்டோரீஸ் இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகின்றன.
அதுவும் சமீபகாலமாக இவர் வெளியிடும் பதிவுகள் அனைத்தும் உடனடியாகவே வைரலாகிவிடுகின்றன. 80-வது சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷா பங்கேற்றிருந்தார்.
அப்போது அவர் அணிந்திருந்த புடவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், அந்த புடவையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் த்ரிஷா. இதோ பாருங்க:









