விஜய்க்காக பீச்சில் நடனமாடிய டிடி! வீடியோ இதோ

Dhivyadharshini
1 வாரம் முன்
Parthiban.A

Parthiban.A

நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்கு நடிகர் நடிகைகள் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முன்னணி நடிகர்களே பலரும் விஜய்க்கு ரசிகர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு வயசே குறையாதா என கேட்டு நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி ட்விட் போட்டிருந்தார்.

பிரபல தொகுப்பாளரான டிடி அதை விட ஒரு படி மேலே போய் டான்ஸ் ஆடி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இருக்கிறார்.

கடற்கரையில் டிடி டான்ஸ் ஆடி இருக்கும் வீடியோ இதோ

 


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.