உடை மாற்றும் தொகுப்பாளினி டிடி.. வெளிவந்த வீடியோவை பார்த்து மயங்கும் ரசிகர்கள்

dd dhivya dharshini dress video
By Kathick Feb 13, 2022 05:30 PM GMT
Report

விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. இவர் வழக்கம் போல் இல்லாமல், முக்கிய சிறப்பு நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார். தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் டிடி, கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜோஷுவா இமைபோல் காக்க படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் திவ்யதர்ஷினி புகைப்படங்கள் அல்லது வீடியோகளை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது மார்டன் உடையில் இருந்து புடவைக்கு மாறும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் உலா வருகிறது.