சேலையில் ரசிகர்களை மயக்கும் நடிகை திவ்யபாரதி..புகைப்படங்கள்...

Divya Bharthi
By Jai Oct 22, 2026 09:45 AM GMT
Report

திவ்ய பாரதி

மாடலிங் துறையில் இருந்து சினிமாத்துறைக்கு அறிமுகமாகி பிரபலமானவர்களில் ஒருவர் தான் நடிகை திவ்யபாரதி. முப்பரிமாணம் படத்தில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்த திவ்ய பாரதி, பேச்சுலர், மகாராஜா, கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

ஒருசில வெப் தொடர்களில் நடித்தும் வரும் திவ்யபாரதி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

தற்போது, தி கோட் என்ற படத்தில் நடித்துள்ள திவ்யபாரதி, லைட் பச்சை நிற சேலையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

]