டிடி-யின் அக்கா பிரியதர்ஷினிக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா!! போட்டோ பாருங்க

Dhivyadharshini
By Kathick Aug 22, 2025 03:30 AM GMT
Report

தொகுப்பாளினி டிடி-யின் அக்காவும் பிரபல நடிகையுமானவர் பிரியதர்ஷினி. இவர் தனது சிறு வயதில் இருந்தே நடித்து வருகிறார். மேலும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருடைய கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

டிடி-யின் அக்கா பிரியதர்ஷினிக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா!! போட்டோ பாருங்க | Dd Sister Priyadharshini Son Photo

இந்த நிலையில், நடிகையும் பிரபல தொகுப்பாளினியுமான பிரியதர்ஷினி தனது கணவர் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும், பிரியதர்ஷினிக்கும் இவ்வளவு பெரிய மகனா என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம் பாருங்க..


Gallery