தொகுப்பாளினி டிடி அக்கா பிரியதர்ஷினிக்கு இவ்வளவு பெரிய மகனா! புகைப்படம்..
anchor
television
priyadharshini
anchordd
By Jai
தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றவரில் ஒருவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. பிரபல தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக விஜேவாக இருந்து வருகிறார்.
அவருக்கு முன்பே தொகுப்பாளினியாக ஜொலித்தவர் அவரின் அக்கா திவ்யதர்ஷினி. செய்தி வாசிப்பாளராகவும், நடன கலைஞராகவும் பல நிகழ்ச்சிகளையும் படத்தின் நிகழ்வுகளையும் தொகுத்து வழங்கி வந்த அவர் ரமணா கிஷோர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
தற்போது அவரின் மகன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.