விஜய் எனக்கு பண்ணத வார்த்தையால் சொல்ல முடியாது, நான் அமைதியா இருக்கலாம் ஆனால்.. வைரலாகும் டிடியின் பதிவு

Vijay Lokesh Kanagaraj Leo
By Dhiviyarajan Nov 03, 2023 02:30 PM GMT
Report

லியோ படத்தின் வெற்றிவிழா சமீபத்தில் பிரமாண்டமாக நடந்தது. இதில் இப்படத்தில் நடித்திருந்த பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

லியோ படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியை டிடி தொகுத்து வழங்கி இருப்பார். விஜய் மேடைக்கு வரும் போது டிடியை கட்டிபிடித்து அன்பை வெளிப்படுத்தி இருந்தார்.

விஜய் எனக்கு பண்ணத வார்த்தையால் சொல்ல முடியாது, நான் அமைதியா இருக்கலாம் ஆனால்.. வைரலாகும் டிடியின் பதிவு | Dd Talk About Vijay Hugging Leo Event

சிம்புவும் திரிஷா ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்து அதை செய்தனர்.. ரகசியம் உடைத்த பயில்வான்

சிம்புவும் திரிஷா ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்து அதை செய்தனர்.. ரகசியம் உடைத்த பயில்வான்

இந்நிலையில் டிடி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில், அந்த அணைப்பு எனக்கு என்ன அர்த்தம் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. நான் இங்கே அமைதியாகத் தோன்றலாம், ஆனால் உள்ளே நான். விஜய் சார் நன்றி என்று டிடி பதிவிட்டுள்ளார்.

இதோ வீடியோ