தொகுப்பாளினி டிடியை செருப்பால் அடித்த நபர்! அவரே வெளியிட்ட வீடியோ!இதுதான் காரணம்

Divyadharshini Dd Anchor television
By Edward Sep 13, 2021 08:05 AM GMT
Report

பல ஆண்டுகளாக தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி பிரபலமானவர் வரிசையில் இருப்பவர்கள் அதிகம். அதில் முன்னணி தொலைக்காட்சியில் 12 வருடங்களுக்கு மேல் தன் பாணியில் நட்சத்திரங்களை பேட்டி எடுத்தும் கொடிகட்டி பறந்த விஜே வாக இருந்தவர் டிடி என்கிற திவ்யாதர்ஷினி.

திருமணம் விவாகரத்து என பல சர்ச்சைகளுக்கு பிறகு தற்போது படங்களில் நடித்தும் வருகிறார். சமீபத்தில் போட்டோஷுட் எடுத்து இணையதளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு வருகிறார்.

தற்போது கண்ணாடி முன் நடனமாடி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். நடனமாடிய டிடி யை ஒருவர் செருப்பால் அடிப்பதும் டிடி ஷாக்காகியும் உள்ளார்.