உன்ன நம்பி 14 கோடி கொடுத்தோமே? தீபக் சாஹரால் தலையில் துண்டை போடபோகும் சிஎஸ்கே

csk msdhoni chennaisuperkings deepakchahar cskvsrcb jedaja
By Edward Apr 12, 2022 01:20 PM GMT
Report

ஐபிஎல் 2022 போட்டி தற்போது ஹாட்ஸ்டார் நிறுவனம் நடத்தி வருகிறது. 10 அணிகள் ஆடிவரும் இந்த போட்டியில் தற்போது சென்னை மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறது.

ஒரு போட்டியில் பேட்டிங் சொதப்பியும் மற்றொரு போட்டியில் பவுளிங் சொதப்புவதுமாக மாறிமாறி பார்ஃம் அவுட்டாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பவுளர் தீபக் சாஹர் ஆடாமல் இருந்தது தான். காயம் காரணம் நடந்த 4 போட்டிகளிலும் தீபக் சாஹர் ஆடவில்லை.

தற்போது இரண்டாவது முறையாக காயம் ஏற்பட்டுள்ளதால் ஐபிஎல் 2022 சீசனில் இருந்து விலகியிருக்கிறாராம். ஒப்பந்தப்படி அவரை சென்னை அணியில் 14 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தனர். தற்போது தீபக் சாஹரை வைத்து இணையத்தில் கலாய்த்து மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறார்கள்.

GalleryGalleryGallery