தீபிகாவுடன் ஒரே படம் தான்! பொதுஇடத்தில் முகம் சுழிக்க வைக்கும் நடிகைகள்..
bollywood
deepikapadukone
ananyapandey
Gehraiyaan
By Edward
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தும் இந்தியளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை தீபிகா படுகோனே.
திருமணமாகியும் படங்களில் நடித்து வரும் தீபிகா சமீபத்தில் Gehraiyaan என்ற படத்தில் நடித்துள்ளார். படுமோசமான காட்சிகளில் நடித்த தீபிகா பிரமோஷனுக்காக க்ளாமர் ஆடையில் சுற்றி வருகிறார்.
அப்படத்தில் இளம் நடிகை அனன்யா பாண்டேவும் நடித்துள்ளார். அவருடன் சேர்ந்து தற்போது பொது இடத்தில் முகம் சுழிக்கும் ஆடையில் இருவரும் வந்துள்ளனர்.