18 வயதில் தீபிகா படுகோன் பட்ட அசிங்கம்: நல்ல வேலை அதை மட்டும் செய்யல
Deepika Padukone
By Parthiban.A
தீபிகா படுகோன் பாலிவுட்டில் டாப் ஹீரோயின்களில் ஒருவர். அவர் சமீபத்தில் நடித்து இருந்த Gehraiyaan படம் கடும் விமர்சனங்களை சந்தித்தது. திருமணத்திற்கு பிறகு அவர் மிக மிக நெருக்கமாக வேறொரு நடிகர் உடன் நடித்திருந்தது விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் 18 வயதில் இருக்கும்போது ஒருவர் கொடுத்த அட்வைஸ் பற்றி பேசி இருக்கிறார்.
அவர் மார்பகத்தை பெரிதாக்க breast implants வைத்துக்கொள்ளும்படி கூறினார்கள் என கூறிய தீபிகா தான் அந்த அட்வைஸை ஏற்றுக்கொள்ளாமல் விடும் அளவுக்கு maturity இருந்தது ஆச்சர்யம் தான் என தெரிவித்து உள்ளார் அவர்.