பிளாஸ்டிக் சர்ஜரிக்கு முன்பு தீபிகா படுகோன் முகம் இப்படி தான் இருந்ததா?.. எப்படி இருக்கிறார் பாருங்க

Deepika Padukone
By Dhiviyarajan Aug 10, 2023 03:00 PM GMT
Report

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை தீபிகா படுகோன். இவர் வட இந்தியா மட்டுமில்லாமல் உலகளவில் இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

தற்போது இவர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்தி திரைப்பட விமர்சகர் உமர் சந்து என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதற்கு முன்பு தீபிகா படுகோன் முகம் இவ்வாறு தான் இருந்தது என்று தீபிகாவின் புகைப்படத்தை ஒன்றே வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

Gallery