28 வயது நடிகருடன் எல்லைமீறும் நடிகைகள்! அடுத்த லிஸ்ட் தீபிகா தானா?
பாலிவுட் சினிமாவில் தற்போது சக நடிகர் நடிகைகளுடன் நெருக்கமாக நடிப்பது என்பது ஹாலிவுட் சினிமாவையே மிஞ்சி வருகிறது. அப்படி முன்னணி நடிகையாகவும் கோடியில் அதிக சம்பளம் வாங்கும் முதல் நடிகையாக இருந்து வரும் நடிகை தீபிகா படுகோனே திருமணமாகியும் எல்லைமீறி நடித்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
Gehraiyaan என்ற ஓடிடி தள படத்தில் நடித்திருக்கும் தீபிகா 28 வயதான இளம் நடிகருடன் சேர்ந்து நடித்துள்ளார். அப்படத்தில் பாதி படம் அந்தமாதிரியான காட்சிகளே இருந்துள்ளது.
தீபிகாவின் தோழி பாய்பிரண்டை அறிமுகப்படுத்துகிறார் எதிர்பாராதவிதமாக தீபிகா படுகோன் உடன் காதல் ஏற்பட்டு விடுகின்றது. இப்படியான காதல் கதையை மையப்படுத்தி எடுத்துள்ள இப்படம் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தாலும் பெரிய எதிர்ப்பார்ப்பை கொடுத்துள்ளது.
இது ஒரு சமயத்தில் தீபிகாவிற்கு என்ன விளைவுகளை கொடுக்கும் என்பதுதான் பாலிவுட் சினிமாவின் கேள்வியாக இருந்து வருகிறது.
வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்க..