தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது

Deepika Padukone Ranveer Singh
By Karthick Raja Sep 20, 2026 03:39 AM GMT
Report

பாலிவுட் நட்சத்திர ஜோடிகளில் மிகவும் பிரபலமானவர்கள் தீபிகா படுகோன் - ரன்வீர் சிங். இருவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு கோலாகலமாக திருமணம் நடந்தது.

தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது | Deepika Padukone Ranveer Welcomes Second Baby Girl

திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி செம வைரலானது. பின் இவர்களுக்கு கடந்த 2024ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு 'துவா' என பெயரிட்டுள்ளதாக அறிவித்திருந்தனர்.

சமீபத்தில் தீபிகா - ரன்வீர் ஜோடி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அழகிய குடும்ப புகைப்படத்துடன் அறிவித்தார்கள்.

தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது | Deepika Padukone Ranveer Welcomes Second Baby Girl

இந்த நிலையில் தீபிகா-ரன்வீர் இருவருக்கும் இரண்டாவது முறையாக பெண் குழந்தை பிறந்துள்ளார். நடிகை தீபிகா இந்த விஷயத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.