கரூரில் ஜனநாயகன் சூட்டிங்..ஆதாரம் CBI கையில்!! சவுக்கு சங்கர் சொன்ன ரகசியம்..

Gossip Today Karur JanaNayagan C Joseph Vijay
By Jai Sep 19, 2026 12:15 PM GMT
Report

கரூரில் ஜனநாயகன் சூட்

தவெக சார்பில் சட்டமன்ற தேர்தலுக்கு முன் கரூரில் பரப்புரை நடந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஆட்சி மாறியும் விசாரணை நடைபெற்று வருகிறது.

கரூரில் ஜனநாயகன் சூட்டிங்..ஆதாரம் CBI கையில்!! சவுக்கு சங்கர் சொன்ன ரகசியம்.. | Jananayagan Shooting Took Place In Karur Savukku

கரூர் கூட்ட நெரிசல் குறித்து விமர்சகர் சவுக்கு சங்கர் பேசியுள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கரூர் சம்பவம் நடந்தபோது ஜனநாயகன் படத்திற்காக ஷூட்டிங் நடந்தது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. படத்தின் இயக்குநர் எச் வினோத், அதை மறுத்திருந்தார்.

இந்நிலையில், யூடியூப்பரான சவுக்கு சங்கர், அங்கு ஷூட்டிங் நடந்தது உண்மைதான். சினிமா கேமராவில் ஷூட் செய்யப்பட்ட காட்சிகளை சிபிஐ கைப்பற்றி வைத்துள்ளனர், ஆனால் படத்தில் பயன்படுத்தப்படவில்லை என்று கூறியிருக்கிறார்.