உன் ரெண்டு எக்ஸ் யாருன்னு எனக்கு தெரியும்!! தீபிகாவுக்கு ஷாக் கொடுத்த நடிகர் ரன்வீர்..
பாலிவுட் தம்பதிகளாக இருந்து வரும் நடிகை தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் சமீபத்தில் இயக்குனர் கரண் ஜோகர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல விசயங்களை பகிர்ந்துள்ளனர்.
அதில் நடிகை தீபிகா, ரன்வீரை காதலிக்க துவங்கிய சமயத்தில் வேறுசில ஆண்டுகளை சந்தித்து டேட் செய்ததாகவும். சிங்கிளாக இருந்தபோது எந்தவித சிக்கலும் இல்லாமல் வாழ்க்கையை வாழ வேண்டிய ஆசை இருந்ததாகவும்,
தன் வாழ்க்கையில் ரன்வீர் வந்தப்பின் எத்தனை ஆண்களை சந்தித்தாலும் மீண்டும் ரன்வீரை தான் தேடி சென்றதாகவும் கூறியிருந்தார்.
இதை கேட்டதும் கணவர் ரன்வீர் தீபிகாவிடம், காதலிக்கும் போதில் இருந்து 6 மாதமாக தீபிகா பின்னாடி இரு ஆண்கள் சுற்றிக்கொண்டிருந்தனர்.
அதற்கு கரண் ஜோகர் தீபிகாவிடம், யார் அந்த இருவர் என்று கேட்க, அவர்களை மறந்துவிட்டதாக கூறினார் தீபிகா.
ஆனால் ரன்வீர், தனக்கு அந்த இருவர் யார் என்று நல்லாவே தெரியும், நினைவில் இருப்பதாக முறைத்தபடி கூறியிருக்கிறார்.
அதற்கு தீபிகா, நாம் இதைப்பற்றி பிறகு பேசலாம் என்று சிரித்தபடி சமாதானம் செய்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வெளியாகி விரைவில் விவாகரத்து உறுதி என்று கூறி வருகிறார்கள்.
Kalesh between Deepika and Ranveer over Deepika meeting other people before Ranveer
— Ghar Ke Kalesh (@gharkekalesh) October 26, 2023
pic.twitter.com/vPgQErrtBc