சீரியல் நடிகை வைஷ்ணவி தற்கொலைக்கு நானா காரணம்.... நடிகர் தேவ்
Tamil TV Serials
By Yathrika
தேவ் ஆனந்த்
சீரியல் நடிகை வைஷ்ணவி சில காரணங்களால் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டு இறந்தார். அவரது இறப்பிற்கான காரணம் உண்மையாக எதுவும் வெளியில் தெரியவில்லை.
ஆனால் அவரது இறப்பிற்கு காரணம் சக நடிகர் தேவ் தான் காரணம் என நடிகையின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர். இதனால் தேவ் ஆனந்த் வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்தித்தார்.
அண்மையில் ஒரு பேட்டியில் தேவ் ஆனந்த், என்ன நடந்தது என்பது எனக்கும் அவளுக்கும் மட்டுமே தெரியும். உண்மை சொல்ல அவள் இல்லை, நான் கூறினால் யாரும் நம்ப போவதும் இல்லை. ஆனால் என்ன விஷயம் தெரியாமல் மற்ற கருத்து கூறுவதற்கு எந்த அதிகாரமும் இல்லை என பேசியுள்ளார்.