பொறாமையில் விஜய் படத்தில் ரம்பாவுடன் நான் சண்டை போடுவேனா!! உண்மையை உடைத்த தேவயானி..
Vijay
Devayani
Rambha
Tamil Actress
Actress
By Edward
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகைகளாக வளம் வந்தவர்களில் இருவர் தேவயானி, ரம்பா. அவருடன் நினைத்தேன் வந்தாய், ஆனந்தம் படத்தில் நடித்திருந்தது பற்றி பகிர்ந்துள்ளார் நடிகை தேவயானி.
படத்தில் இரு நடிகைகள் இருப்பதால் இருவருக்கும் சண்டை ஏற்படும் என்று நினைத்தேன் வந்தாய் பட இயக்குனர் மற்றும் படக்குழுவினர் நினைத்திருந்தனர். இயக்குனர் என்னிடம் வந்து இப்படி ஒரு பயம் ஏற்பட்டு இருக்கிறது என்று கூறினார்.
ஆனால், சார் ரம்பாவிடம் நான் சண்டை போடுவேன்னு நினைச்சு கூட பாக்கல.. நீங்கள் இப்படி சொல்றீங்ளே என்று கூறினேன்.
படப்பிடிப்பு ஆரம்பித்தது முதல் இருவரும் சகோதரிகள் போல தோழிகள் போல தான் இருந்தோம், எங்கள் நட்பு ஆழமானது என்றும் தெரிவித்துள்ளார் தேவயானி.