நடிகை தேவயானி அந்தமாதிரி நடிக்கலையா!! பயில்வானை வெளுத்து வாங்கிய பிரபல நடிகை
சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைகளை படுமோசமான விமர்சித்து யூடியூப்பில் பகிர்ந்து வருபவர் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன்.
சமீபத்தில் நடிகைகளை அவதூறாக பேசியதாக கூறி அவர் மீது தயாரிப்பாளர் கே ராஜன், நடிகை ரேகா நாயர் போன்றவர்கள் கடுமையாக திட்டியும் சண்டையிட்டும் வருகிறார்கள்.

அந்தவகையில் நடிகை ஷகிலா எடுத்த பேட்டியொன்றில் பயில்வான் ரங்கநாதன் கலந்து கொண்டு பல விசயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
நடிகை தேவயானி ஆரம்பத்தில் இருந்தே கிளாமராக நடிக்கவில்லை, பிகினி ஆடையணிந்து நடிக்கவில்லை. குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் மட்டும் தான் நடிச்சாங்க என்று கூறியிருந்தார் பயில்வான்.

தொட்டா சினிங்கி என்ற படத்தில் தேவயானி கிளாமராக நடித்தார். அப்படி நீங்கள் ஏன் தப்பா சொல்றீங்க என்றும் பிகினி, லிப்லாக், குளிக்கிற சீன்லயும் நடிச்சிருக்காங்க என்று கேட்டுள்ளார். அதற்கு மழுப்பி பேசிய பயில்வானை, அது எப்படி, அப்படியே ஆஃப் ஆகிடிருங்க என்று கலாய்த்துள்ளார் நடிகை ஷகிலா.