அந்த ஆடை போடாமல் சட்டை பட்டன்களை கழட்டிவிட்ட தென்னிந்திய நடிகை.. எல்லை மீறிய பதிவால் இளசுகள் திணறல்
Indian Actress
By Dhiviyarajan
தெலுங்கு சினிமாவில் பல கவர்ச்சி ரோல்களில் நடித்து வருபவர் தேவியானி ஷர்மா. இவர் நடிகை மற்றுமின்றி மாடலாகவும் வலம் வருகிறார்.
இவர் 2020 -ம் ஆண்டு வெளியான "அனகனகா" என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். இதன் பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் முன்னணி ஹீரோக்களின் படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
எல்லை மீறிய பதிவு
சோசியல் மீடியா பக்கத்தில் மாடர்ன் உடையில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வரும் தேவியானி ஷர்மா. தற்போது உள்ளாடை போடாமல் சட்டை பட்டனை கழட்டிவிட்டு படும் கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்