கிஸ் கொடுத்துட்டு அந்த வார்த்தை சொல்வாரு.. நாக சைதன்யாவின் உண்மை முகத்தை பற்றி சொன்ன பிரபல நடிகை
Naga Chaitanya
By Parthiban.A
நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா தெலுங்கு சினிமாவில் பிஸியான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
சமந்தாவை அவர் பல வருட காதலுக்கு பிறகு திருமணம் செய்து இருந்தாலும் இருவருக்கும் நடுவில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரிந்துவிட்டனர்.
இந்நிலையில் தற்போது நடிகை தக்ஷா நகார்கர் அளித்திருக்கும் பேட்டியில் நாக சைதன்யா உண்மையில் எப்படிப்பட்டவர் என கூறி இருக்கிறார். 2022ல் வந்த Bangarraju படத்தில் அவர் நாக சைதன்யர் உடன் நடித்து இருப்பார்.
"அவர் ரொம்ப kind.. ரொம்ப ஸ்வீட் ஆக நடந்துகொள்வார். நடிக்கும்போது எதாவது கட்டிப்பிடிக்கும் அல்லது கிஸ்ஸிங் சீன் என்றால் அதை செய்துவிட்டு 'Sorry' என மன்னிப்பு கேட்பார். அந்த அளவுக்கு நல்லவர் அவர்" என தக்ஷா கூறி இருக்கிறார்.
அவர் கூறுவதை நீங்களே கேளுங்க.. நாக சைதன்யா இவ்ளோ நல்லவரா?