கோமாளியை கடுமையாக திட்டிய தாமு! கதிகலங்கிய போட்டியாளர்கள்..
arun
ammu
cookwithcomali3
ammuabhirami
thamu
By Jai
பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி குக்வித் கோமாளி. கடந்த 2 சீசன்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைதொடர்ந்து 3வது சீசனும் கடந்த சில வாரங்களுக்கு முன் ஆரம்பமானது.
அந்தோணிதாசன், கிரேஸ் கருணாஸ், மனோபாலா, சந்தோஷ் பிரதாப், ரோஷினி, வித்யூ லேகா, அம்மு உள்ளிட்ட பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.
எப்போது கலகலப்புடன் இருக்கும் நடுவர் தாமு கோமாளி அருணை கடுமையாக திட்டியுள்ளார். எல்லோரும் சீரியசாக பார்க்கும் சமையத்தில் அது பிராங்க் என்று கலாய்த்துள்ளார் தாமு.