என்ன ஆண்டின்ர... ஜிபி முத்துவை அடுத்து அசல் கோளாரை வெளுத்து வாங்கிய பிக்பாஸ் தனலட்சுமி..

Bigg Boss Star Vijay
By Edward Oct 20, 2022 07:14 AM GMT
Report

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி உலக நாயகன் கமல் ஹாசன் அவர்களால் பிக்பாஸ் 6 சீசன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

11 நாட்கள் கடந்த நிலையில் வீட்டில் கடுமையான போட்டியும் சண்டையும் அரங்கேறி வருகிறது.

அசல் கோளாரு

அதேசமயம், ஆண் போட்டியாளரான அசல் கோளாரு சக பெண் போட்டியாளர்களிடம் தவறான முறையில் தடவுவதுமாக இருந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவரை கண்ட்ரோல் செய்யுங்கள் இல்லை யாராவது கண்டியுங்கள் என்று நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்கள் வெறுப்பை காட்டி வந்தனர்.

இந்நிலையில் தனலட்சுமியிடம் ஏதோ ஒன்றினை கூறியிருக்கிறார் அசல்.

தனலட்சுமி

அதற்கு கடுமையாக கோபப்பட்ட தனலட்சுமியை நீ எல்லாம் சொல்லவே கூடாது என்றும் ஆண்டின்ரா, பெரிம்மான்ரா நீ சோறு போடுறியா, என்னை ஏன் எல்லோரும் அடக்குகிறீர்கள்.

அவனை கேளுங்கள் என்று கண்டபடி திட்டியுள்ள பிரமோ வீடியோ வெளியாகி சர்ச்சையில் சிக்கியுள்ளது.

அப்படி அசல் கோளாறு, தனலட்சுமியிடம் எந்தமுறையில் டார்ச்சர் செய்திருந்தால் இப்படி கோபப்பட்டு இருப்பார் என திட்டியும் வருகிறார்கள் ரசிகர்கள்.