TR என்னை அப்படி பேசியதால் ஒரு வாரம் என் வீட்டை விட்டு வெளியே வரவில்லை- தன்ஷிகா உருக்கம்

Dhansika Tamil Cinema
By Yathrika Feb 07, 2026 09:01 AM GMT
Report

தன்சிகா

தன்ஷிகா தமிழ் சினிமாவில் பேராண்மை, கபாலி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிகர் விஷாலை விரைவில் திருமணம் செய்துக்கொள்ள இருக்கிறார்.

இந்நிலையில் தன்ஷிகா ஒரு பேட்டியில், சில வருடம் முன்பு ஒரு நிகழ்ச்சியில் TR சார் பெயரை சொல்ல நான் மறந்துட்டேன், அப்போது அவர் கோபமாக பேசியது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை தந்தது.

ஒரு வார்ம் நான் வீட்டை விட்டு வெளியே வரவில்லை அதன் பிறகு, அதோடு அந்த மேடையில் இருந்தவர்கள் கூட எதுவும் எனக்காக பேசாதது தான் இன்னும் வருத்தமாக இருந்தது என கூறியுள்ளார். 

TR என்னை அப்படி பேசியதால் ஒரு வாரம் என் வீட்டை விட்டு வெளியே வரவில்லை- தன்ஷிகா உருக்கம் | Dhansika Talks About T Rajendar Talk