இதெல்லாம் வெட்கக்கேடு, விஜய்யை கடுமையாக தாக்கிய ப்ளு சட்டை மாறன்

Vijay Tamil Cinema
By Tony Feb 07, 2026 06:32 AM GMT
Report

விஜய்

ப்ளு சட்டை மாறன் எப்போதும் கடுமையான விமர்சனங்களை தான் அனைத்து படங்களுக்கும் கொடுப்பார்.

அதோடு டுவிட்டர் தளத்தில் எப்போதும் மனதில் பட்டத்தை அவர் எவ்ளோ பெரிய நடிகராக இருந்தாலும் பேசிவிட்டார். அந்த வகையில் ப்ளு சட்டை மாறன் தற்போது விஜய் குறித்து ஒரு பதிவை கூறியுள்ளார்.

இதெல்லாம் வெட்கக்கேடு, விஜய்யை கடுமையாக தாக்கிய ப்ளு சட்டை மாறன் | Blue Sattai Maarai Comment About Vijay

அதில், விஜய் ஊழலை ஒழிப்பேன் என்று பேசிவிட்டு, 15 வருடம் கணக்கு காட்டாமல் மறைத்ததற்கு 1.5 கோடி ரூபாய் அபாரதம் விதித்தது செல்லும் என தீர்ப்பளித்துள்ளது, இது வெட்கக்கேடு என கூறியுள்ளார்.