தனுஷின் முதுகில் குத்தினாரா ஐஸ்வர்யா.. விவாகரத்துக்குபின் முன்னாள் மனைவி குறித்து பேசிய தனுஷ்

Dhanush Aishwarya Rajinikanth
By Karthick Raja May 01, 2022 10:40 AM GMT
Report

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து அனைவருக்கும் ஷாக் கொடுத்தது. விவாகரத்துக்கு பின் இருவரை பற்றியும், இருவரும் எந்த ஒரு இடத்திலும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால், சமீபத்தில் தனுஷ் அளித்த பேட்டி ஒன்றில் தனது முன்னாள் மனைவி குறித்து தனுஷ் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

அதில் " நான் என் வாழ்க்கையில் ரொம்ப நம்பிக்கை வெச்சது நாள் பேர் மேல தான். அதில் ஒருவர் இயக்குனர் வெற்றிமாறன். மீது மூணு பேரும் பெண்கள் தான். அவ்வளவு நம்பிக்கையை நான் யார் மேலையும் வைத்ததில்லை. வெற்றிமாறனை தவிர பாக்கி 3 பேரும் என்னை கீழே தள்ளிவிட்டுட்டாங்க ".

தனுஷ் கூறிய அந்த மூன்று பெண்களில் அவருடைய முன்னாள் மனைவி சௌந்தர்யாவும் ஒருவராக இருப்பாரோ என்று கூறப்பட்டு வருகிறது.