தனுஷுடன் தனிமையில் இருந்த விஜய் டிவி தொகுப்பாளினி.. கையும் களவுமாக பிடித்த மனைவி ஐஸ்வர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் தனுஷ் இதுவரை பல நடிகைகளுடன் இணைத்து வைத்து கிசுகிசுக்கப்பட்டுள்ளார். அந்த வரிசையில் பிரபல விஜய் டிவி தொகுப்பாளினிக்கும் நடிகர் தனுஷுக்கும் இடையே ஏற்பட்ட கிசுகிசு பெரும் சர்ச்சைக்குள்ளானது.
ஆம், நடிகர் தனுஷ் ஒரு முறை அந்த தொகுப்பாளினியுடன் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். தனது மனைவி ஐஸ்வர்யா வீட்டில் இல்லாத சமயத்தில் அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார் தனுஷ். ஆனால், திடீரென வீட்டிற்கு வந்த ஐஸ்வர்யா தனுஷையும், அந்த தொகுப்பாளினியையும் கையும் களவுமாக பிடித்துள்ளார்.
தனுஷுக்கும் அந்த தொகுப்பாளினிக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கமான உறவு தான் அந்த 37 வயது தொகுப்பாளினியின் விவாகரத்துக்கும் காரணம் என கூறப்படுகிறது. அதே போல் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக்கும் பல காரணங்களில் ஒன்றாக இது அமைந்துள்ளதாம். ஆனால், இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.