மனைவியை பிரிந்த தனுஷ்! தற்போது எங்கு இருக்கிறார் தெரியுமா! லீக்காகிய புகைப்படம்..
divorce
dhanush
selvaraghavan
aiswarya
By Edward
தமிழ் சினிமாவில் தற்போது புரட்டி போட்ட செய்தி நடிகர் தனுஷ் -ஐஸ்வர்யா விவாகரத்து விஷயம் தான். பிரிகிறோம் என்று கூறியதில் இருந்து பல பலவிதமான காரணங்களை கூறி வந்தனர். ஹைதராபாத்தில் ஏற்கனவே நடந்து வரும் பிரச்சனைக்கு சமாதானம் பேச இருவரும் பிரபலம் ஒருவரின் பார்ட்டிக்கு சென்றுள்ளனர்.
அங்கு வாக்குவாதம் முற்ற இப்படியான முடிவினை மதுபோதையில் எடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் படங்களில் கவனம் செலுத்தும் தனுஷ் தற்போது எங்குள்ளார் என்ற புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது.
தனுஷின் அண்ணன் செல்வராகவன் வீட்டில் தனுஷ் இருப்பதாகவும் அண்ணன் மகள், மகனுடன் நேரத்தை செலவிடும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.