விவாகரத்தை தொடர்ந்து தனுஷ், ஐஸ்வர்யா எடுத்த அதிரடி முடிவு

Dhanush Aishwarya
By Tony Mar 01, 2022 07:17 AM GMT
Report

  தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் சமீபத்தில் விவாகரத்து செய்தனர்.

அதை தொடர்ந்து அவர்களை சுற்றி பல செய்திகள் வந்துக்கொண்டே இருந்தது.

பலரும் இவர்கள் இருவரும் மீண்டும் இணைய போகிறார்கள் என்று கூறிவந்தனர்.

ஐதராபாத்தில் இருவருக்குமிடையே சமாதானம் பேச முயற்சிகள் எல்லாம் நடந்தது.

ஆனால், எந்த முயற்சியும் பலன் அளிக்காததால், தற்போது இருவருக்குமிடையே இடம், பணம், சொத்து பிரிக்கும் வேலைகள் தொடங்கியுள்ளதாம்.