18 வருட திருமண வாழ்க்கை! நடிகர் தனுஷை விவாகரத்து செய்தார் ரஜினி மகள்!

divorce dhanush superstar aishwarya asuran rajinikanth tamilcinema maaran
3 மாதங்கள் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கி வரும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின் பல கஷ்டங்களை சினிமாவில் சந்தித்து பல விருதுகளை வாங்கிய தனுஷ் தற்போது தன் மனைவியும் சூப்பர் ஸ்டார் மகளான ஐஸ்வர்யாவை விவாகரத்து பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதில், நல்ல நண்பர்களாய் தம்பதிகளாய் பெற்றோர்களாய் நலம் விரும்பிகளாய் நல்ல புரிதலோடும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்தும் சென்ற எங்கள் 18 வருட இல்வாழ்க்கைப்பயணத்தில் இருந்து விலகி இருவரின் தனிப்பட்ட மனிதர்களாய் வாழ முடிவெடுத்துள்ளோம்.

எங்களின் தனிப்பட்ட விருப்பங்களை மதித்து, இந்த சூழலைக் கையாள்வதற்கு தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம் என்று இருவரும் சமுகவலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Gallery Gallery

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.