எல்லாம் தெரிந்தே வாழ்க்கையை கெடுத்த சூப்பர் ஸ்டார்! வைரலாகும் வீடியோ..
தமிழ் சினிமாவில் தற்போது பேசும் பொருளாக அமைந்து வருவது தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து செய்திதான். மனமுவந்து 18 வருட திருமண வாழ்க்கையில் பிரிவை சந்தித்த இருவருக்கும் என்ன ஆச்சி என்று பல காரணங்கள் கூறப்பட்டது.
இந்நிலையில் இருவரின் திருமண விவகாரத்தின் போது மீடியாவில் பேசிய சில வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இருவரும் காதலித்ததற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அதற்கு முழு காரணம் ஊடகம் தான் என்று கூறியிருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். நிர்பந்தத்தின் பெயரில் தான் திருமணம் செய்து வைத்தேன்.
தனுஷ் மீது ஐஸ்வர்யா வைத்த காதல் தான் காரணமாக இருந்தது. வயது வித்யாசம் பிற்காலத்தில் பிரச்சனையாக அமையும் என்று ரஜினிகாந்த் சொல்லியும் அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் திருமணம் செய்தார்கள்.
இதை தவிர்க்க வேறு வழியில்லாமல் ரஜினிகாந்த் திருமண செய்து வைத்துள்ளாராம். இப்படியிருக்கையில் ரஜினிகாந்தின் இரண்டு மகள்களுக்கும் இதுபோன்ற விவாகரத்து குடும்ப பிரச்சனை என்று பல விஷயங்கள் ரஜினியை போட்டு வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது.
அவரின் நெருக்கமானவர்களிடம் ரஜினிகாந்த் இதைப் பற்றி பலமுறை புலம்பியதாகவும் சொல்லப்பட்டது.